கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் / Karnataka Sangeetham - Orr Eliya Arimugam

கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் / Karnataka Sangeetham - Orr Eliya Arimugam
Title கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் / Karnataka Sangeetham - Orr Eliya Arimugam PDF eBook
Author மஹாதேவன் ரமேஷ் / Mahadevan Ramesh
Publisher Kizhakku Pathippagam
Pages 98
Release 2010-01-01
Genre Music
ISBN 8184933495

Download கர்நாடக சங்கீதம் - ஓர் எளிய அறிமுகம் / Karnataka Sangeetham - Orr Eliya Arimugam Book in PDF, Epub and Kindle

"""கர்நாடக இசை மீதான காதல் உலகம் முழுவதும் படர்ந்து பெருகிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆயிரக்கணக்கான புது ரசிகர்கள் இந்த இசை உலகத்துக்குள் அனுதினமும் பிரவேசித்துக்கொண்டிருக்கிறார்கள். கற்றும், கேட்டும் இன்புறுகிறார்கள். அதே சமயம், கர்நாடக இசையின் அடிப்படைகள் தெரியாததால், அதன் இன்பத்தை முழுமையாக உணரமுடியவில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது இந்தப் புத்தகம். கர்நாடக இசையின் அடிப்படைகளில் இருந்து தொடங்கும் இந்தப் புத்தகம் படிப்படியாக இசை சமுத்திரத்தின் முக்கிய அம்சங்களை எளிமையாகவும் இனிமையாகவும் அறிமுகம் செய்துவைக்கிறது. பரவலான புரிதலுக்காக, மேற்கத்திய கீபோர்டின் அடிப்படைகள் வாயிலாக கர்நாடக இசை அறிமுகம் செய்யப்படுகிறது. ராகத்தையும் தாளத்தையும் புரியவைக்க எளிய உதாரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அடிப்படைகளை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு ரசிக்கும்போது, உங்கள் ரசனை இன்பம் பன்மடங்கு பெருகிப்போவதை உணர்வீர்கள். நூலாசிரியர் Dr. மகாதேவன் ரமேஷ், ஐ.ஐ.டி. கான்பூரில் படித்தவர். ஓஹாயோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்றவர். தற்சமயம் சென்னையில் பொறியியல் மற்றும் நிர்வாகவியல் ஆலோசகராகவும், நிர்வாகவியல் பேராசிரியராகவும் பணிபுரிகிறார். """

A Gentle Introduction to Carnatic Music

A Gentle Introduction to Carnatic Music
Title A Gentle Introduction to Carnatic Music PDF eBook
Author Mahadevan Ramesh
Publisher
Pages 91
Release 2009
Genre Carnatic music
ISBN 9788184932690

Download A Gentle Introduction to Carnatic Music Book in PDF, Epub and Kindle

How to Read a Balance Sheet

How to Read a Balance Sheet
Title How to Read a Balance Sheet PDF eBook
Author International Labour Office
Publisher
Pages 146
Release 1966
Genre Bookkeeping
ISBN

Download How to Read a Balance Sheet Book in PDF, Epub and Kindle

Education for a Global Society

Education for a Global Society
Title Education for a Global Society PDF eBook
Author James M. Becker
Publisher
Pages 44
Release 1973
Genre Education
ISBN

Download Education for a Global Society Book in PDF, Epub and Kindle

Information Technology and Indian Administration

Information Technology and Indian Administration
Title Information Technology and Indian Administration PDF eBook
Author S. P. Verma
Publisher Kanishka Publishers
Pages 322
Release 2004
Genre India
ISBN 9788173916403

Download Information Technology and Indian Administration Book in PDF, Epub and Kindle

A Cultural History of India

A Cultural History of India
Title A Cultural History of India PDF eBook
Author Arthur Llewellyn Basham
Publisher Oxford University Press, USA
Pages 585
Release 1975
Genre India
ISBN 9780195615203

Download A Cultural History of India Book in PDF, Epub and Kindle

This book, edited by the well-known historian A. L. Basham, presents a comprehensive survey of Indian culture, covering such aspects as religion, philosophy, social organization, literature, art. architecture, music and science. It includes a special section dealing with the influence ofIndian civilization on the rest of the world, as well as details of the political history of the region to provide a chronological framework for the non-specialist. Contributors include such eminent scholars as Radhakrishnan, Burrow, Das, and Spear.

Modern Ugc/Net: History

Modern Ugc/Net: History
Title Modern Ugc/Net: History PDF eBook
Author A Team Of Experts
Publisher
Pages 345
Release 2004-01-01
Genre
ISBN 9788126117345

Download Modern Ugc/Net: History Book in PDF, Epub and Kindle